|
Title: Kanne Kalaimane(with lyrics) - Moondram Pirai View count: 106 Rating: 5.0 (1 ratings) Description: Movie - Moondram Pirai Music Director - Ilaiyaraaja Director - Balu Mahendra Singer - KJ Yesudas Lyricist - Kannadasan (பல்லவி) கண்ணே கலைமானே கண்ணிமயிலென கண்டேன் உன்னை நானே அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன் ஆண்டவனை இதை தான் கேட்கிறேன் ராரிராரோ ஓராரிரோ (சரணம் 1) ஊமை என்றால் ஒரு வகை அமைதி ஏழை என்றால் அதில் ஒரு அமைதி நீயோ கிளிபேடு பண்பாடும் ஆனந்த குயில்பேடு ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது (சரணம் 2) காதல் கொண்டேன் கணவினை வளர்த்தேன் கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைத்தேன் உனக்கே உயிரானேன் எந்நாளும் என்னை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீ தான் என் சந்நிதி Tags: kanne kalaimane, kanne, kalaimane, ilayaraja, ilaiyaraaja, ilaitaraja, moondram pirai, balu mahendra, tamil lyrics, கண்ணே கலைமானே, இளையராஜா, மூன்றாம் பிறை, Author: anahds |